பூஜை பாத்திரங்களை துலக்க சில சம்பிரதாயங்கள் உள்ளன. அவை எந்த நாட்களில் விளக்கை துலக்க வேண்டும் என்பது. எல்லா நாட்களிலும் விளக்கை துலக்க கூடாது. எந்த நாட்களில் விளக்கை துலக்கினால் பலன் கிடைக்கும் என்பதை அறிந்து பலன் பெறுங்கள்.
ஞாயிறு : கண் சம்பந்தமான நோய் தீரும்.
திங்கள் : அலைபாயும் மனம் அடங்கி அமைதி பெறும்.
வியாழன் : குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்.
சனி : வாகன விபத்துக்கள் ஏற்படாமல் நம்மைக்காக்கும்.