இன்று சனி பெயர்ச்சியைத் தொடர்ந்து இனி ஒவ்வொரு ராசியிலும் எந்த இடத்தில் சனி இருப்பார் என்ற விபரம் வருமாறு:-
மேஷம் - 8ம் இடம்
ரிஷபம் - 7ம் இடம்
மிதுனம் - 6ம் இடம்
கடகம் - 5ம் இடம்
சிம்மம் - 4ம் இடம்
கன்னி - 3ம் இடம்
துலாம் - 2ம் இடம்
விருச்சிகம் - 1ம் இடம்
தனுசு -12ம் இடம்
மகரம் - 11ம் இடம்
கும்பம் - 10ம்இடம்
மீனம் - 9ம் இடம்