Tuesday, March 3, 2020
ஆயுள் முழுவதும் ஜாதகத்திலுள்ள தோஷம் நீடிக்குமா
யோகமோ ,தோஷமோ எது என்றாலும் குறிப்பிட்ட திசை, புத்தி காலத்தில் மட்டுமே வேலை செய்யும். குறிப்பிட்ட திசை, புத்தி காலம் வராவிட்டாலும் பலன் தராது. தோஷத்திற்குரிய பரிகாரத்தை அந்தந்த காலகட்டத்தில் மட்டும் செய்தால் போதும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Facebook:
Post a Comment