விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமின்றி
அனைத்து மாதத்திலும் வருகின்ற
சுக்லபட்ச சதுர்த்தி அன்று விரதம்
மேற்கொள்பவர்களுக்கு கிடைக்கும்
பலன்கள் பற்றி இங்கு காணலாம்.
சித்திரை – விஷ்ணு கோலம்
வைகாசி – சங்கர் ஷணலோகம்
ஆனி – சொர்க்க லோகம்
ஆடி – நினைத்த செயல் கைகூடும்
ஆவணி – எல்லா விருப்பமும் நிறைவேறும்
புரட்டாசி – சுகம் பெறலாம்
ஐப்பசி – சிவ பூஜை செய்த பலன் கிட்டும்
கார்த்திகை – பெண்களுக்கு சகல சவுபாக்கியமும் கிடைக்கும்
மார்கழி – இக, பர சுகம்
தை – தன லாபம்
மாசி – ஆரோக்கியம்
பங்குனி – அனைத்து செல்வங்களும் பெறலாம்