Banner 468 x 60px

 

Sunday, April 2, 2023

தீ மிதிப்பு உற்சவம் 🔥

0 Facebook
Read more...

Tuesday, March 3, 2020

குபேர யந்திரத்தை வீட்டில் பூஜிக்கலாமா

0 Facebook

குபேர யந்திரத்தை வீட்டில் யந்திரத்தை பூஜிப்பதற்கு விதிமுறைகள் பல உள்ளன. தகுதியான குருநாதரிடம் உபதேசம் பெற்ற பின்னரே பூஜை செய்ய வேண்டும். எனவே யந்திரம் உள்ள கோயில்களில் வழிபாடு செய்வது நல்லது.
Read more...

ஆயுள் முழுவதும் ஜாதகத்திலுள்ள தோஷம் நீடிக்குமா

0 Facebook

யோகமோ ,தோஷமோ எது என்றாலும் குறிப்பிட்ட திசை, புத்தி காலத்தில் மட்டுமே வேலை செய்யும். குறிப்பிட்ட திசை, புத்தி காலம் வராவிட்டாலும் பலன் தராது. தோஷத்திற்குரிய பரிகாரத்தை அந்தந்த காலகட்டத்தில் மட்டும் செய்தால் போதும்.
Read more...

பரிகார பூஜை செய்து விட்டு தரும் உணவை வாங்கலாமா

0 Facebook

கடவுளுக்குப் படைத்த எதுவும் பிரசாதமே. பரிகார பூஜை செய்தவர் கொடுக்கும் அன்னத்தால் குறிப்பிட்டவருக்கு  தோஷம் நீங்குவது உண்மையே. இருந்தாலும் பிரசாதம் வாங்குவோருக்கு தோஷம் தீண்டாது. கொடுப்பவர், பெறுபவருக்கும் கடவுளின் அருள் பூரணமாக கிடைக்கும்.
Read more...

கோயில் நடை சாத்தியிருந்தாலும் வழிபடலாமா

0 Facebook

கோயிலில் நடை திறக்கும் வரை காத்திருங்கள். சாத்தியிருக்கும் நேரத்தில் வணங்குவது, விளக்கேற்றுவது, சன்னதியை வலம் வருவது கூடாது
Read more...

Tuesday, October 8, 2019

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini